Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

செய்ய வேண்டிய செயல்களின் வெற்றி தோல்விகளைக் கணித்தல்!

செய்ய வேண்டிய செயல்களின் வெற்றி தோல்விகளைக் கணித்தல்!

1 min
397


எந்த ஒரு செயலில் ஈடுபட வேண்டுமென்றாலும் தனது வலிமையையும் தனக்குத் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் கணித்தல் வேண்டும்!

எந்த ஒரு செயலில் ஈடுபட வேண்டுமென்றாலும் தனக்கு எதிரானவர்களின் வலிமையையும் தனக்கு எதிரானவர்களுக்குத் துணையாக வருபவர்களின் வலிமையையும் நன்றாகக் கணித்தல் வேண்டும்!

அனைத்துத் தரப்பினரின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு ஆராய்ந்து அந்தச் செயலில் ஈடுபட முற்பட்டால் அந்தச் செயலின் வெற்றி தோல்விகளை முன் கூட்டியே கணிக்க முடியும்!


Rate this content
Log in