வாழ்க்கையின் வெற்றிக்கான அங்கீகாரம்
வாழ்க்கையின் வெற்றிக்கான அங்கீகாரம்
வாழ்க்கையில் வெற்றி பெற்றிட மனவலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும்!
வாழ்க்கையில் வெற்றி பெற்றிட அறிவிற் சிறந்த சான்றோர் உறுதுணையாக இருத்தல் வேண்டும்!
வாழ்க்கையில் வெற்றிட அவரைச் சார்ந்துள்ள கொள்கைகள் பொது மக்களுக்கு ஏற்புடையதா என்று கணித்தல் வேண்டும்!
வாழ்க்கையில் வெற்றி பெற்றிட நல்ல குண நலங்கள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்!
வாழ்க்கையில் வெற்றி பெற்றிடத் தன்னைச் சார்ந்துள்ளவர்களின் நலன்களைப் பாதுகாப்பவர்களாக இருத்தல் வேண்டும்!