Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

நம்மைச் சார்ந்தவர்கள்!

நம்மைச் சார்ந்தவர்கள்!

1 min
403


தனது தகுதிக்கு மீறி ஆடம்பர செலவுகள் செய்தால் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை இகழ்வார்கள்! 

தனது தகுதிக்கு ஏற்றவாறு உழைத்துச் சேர்த்த பணத்தில் சிக்கனமாக வாழ்ந்து வாழ்ந்தால் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மைப் புகழ்வார்கள்! 

நம்மைச் சார்ந்தவர்கள் பாராட்டும் வகையில் உழைத்துப் பொருள் ஈட்டிய பணத்தில் வரவிற்கு ஏற்றச் செலவுகளைச் செய்ய வேண்டும்! 

தனக்குப் பழக்கமில்லாத ஒரு தொழிலில் தன் தகுதிக்கு மீறி முதலீடு செய்தால் நம்மைச் சார்ந்தவர்கள் இகழ்வார்கள்!

தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு தொழிலில் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தினைப் பாதிக்காத அளவில் ஒரு சிறிய அளவில் முதலீடு செய்தால் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மைப் புகழ்வார்கள்!

இந்த உலகத்திற்கு ஒவ்வாத இழிச் செயல்களை நாம் செய்தால் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை இகழ்வார்கள்!

இந்த உலகத்தில் நாம் ஒழுக்கத்துடனும் அற நெறியுடனும் வாழ்ந்தால் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மைப் புகழ்வார்கள்! 


Rate this content
Log in

Similar tamil poem from Classics