STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

குடும்பம்

குடும்பம்

1 min
239

குடும்பம் - கவிதை

குதூகலக்கூடு!

அன்பு உணர்வு

ஆசை உணவு

பகிர்ந்து பகிரப்படும்

பாச உலகம்!!

வெற்றியும் தோல்வியும்

விதைக்கப்படும்.

புரிந்து நடந்தால் புவனமே..இதான்.

குடும்பம்.

மதுரை முரளி.


Rate this content
Log in

Similar tamil poem from Classics