பனிக்காலம்
பனிக்காலம்
பார்வைக்கும்
போர்வைக்கும்
உரிய காலம்.
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
உடலே உதறும்.
பூமியின் ஓர்
வெண்மைக் கோலமே
பனிக்காலம்.
பார்வைக்கும்
போர்வைக்கும்
உரிய காலம்.
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
உடலே உதறும்.
பூமியின் ஓர்
வெண்மைக் கோலமே
பனிக்காலம்.