STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

செங்கோல்

செங்கோல்

1 min
263


தர்மத்தின்

சின்னம்.

அதிகாரத்தின்

அடையாளம்.

நல்ல மாண்பின்

பண்பின் பறைசாற்றல்.

வாழ்ந்தால்

வீழ்ந்தாலும்

காக்கப்பட

வேண்டியது 

ஒரு நாட்டின்

செங்கோல்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics