ஓவியம்
ஓவியம்
உள்ளத்து
உணர்வுகளை
உலகிற்கு
வெளிக்காட்டும்
கனவு பாதி
காட்சி மீதி
கலந்த படைப்பே
ஓர் ஓவியம்.
உள்ளத்து
உணர்வுகளை
உலகிற்கு
வெளிக்காட்டும்
கனவு பாதி
காட்சி மீதி
கலந்த படைப்பே
ஓர் ஓவியம்.