STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

திரைப்படம்

திரைப்படம்

1 min
294

திரைப்படம்- கவிதை !

ஒரு கதாநாயகன்

ஓராளாய் உலகையே உருட்டும்போது

முயன்றால்

முடியாதது எதுவுமில்லை!

நிமிடச்செலவில்

நம்மை

மூளைச்சலவை

செய்யும்

முதல் மாயாவி!!

திரைப்படம் !!!

மதுரை முரளி


Rate this content
Log in

Similar tamil poem from Classics