STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

வாழ்க்கையில் தோல்வியடைபவர்கள்!

வாழ்க்கையில் தோல்வியடைபவர்கள்!

1 min
311

தன்னைச் சார்ந்துள்ளவர்களின் நல்ல கருத்துக்களை மதிக்காமல் தன் மனம் போன போக்கில் தொடர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள்!

தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை நன்றாகப் பகுத்து ஆராயாமல் தன்னை மட்டுமே வியந்து மதித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள்!

தன்னைச் சார்ந்துள்ளவர்களுடன் மனம் கலந்து உரையாடாமலும் தனது உண்மையான பலத்தையும் ஆராயாமல் தன்னை மட்டுமே உயர்வாக எண்ணிக் கொண்டு இருப்பவர்கள் விரைவில் வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள்!

தன்னைச் சார்ந்துள்ளவர்களை மதிக்காமலும், தனது உண்மையான வலிமையினை உணர்ந்து கொள்ளாமலும் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics