STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

செய்யும் செயலில் வெற்றி!

செய்யும் செயலில் வெற்றி!

1 min
360

தன்னால் இயன்ற எந்த ஒரு செயலையும் நன்றாக அறிந்து ஆராய்ந்து பிறகு அந்தச் செயலினைச் செய்பவர்களுக்கு எளிதில் கிடைப்பது வெற்றி!

தன்னால் செய்து முடிக்க இயலும் என்னும் ஆற்றல் உடையவர்கள் ஒரு செயலினை செய்வதற்கு முன் நன்றாக அந்தச் செயலினை ஆராய்ந்து சிந்தித்துச் செயலாற்றினால் எளிதில் கிடைப்பது வெற்றி!


எந்த ஒரு செயலினைத் தொடங்கும் முன்பும் அச்செயலினைப் பற்றிய அனைத்து நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து முயற்சியினைத் தொடங்கினால் எளிதில் கிடைப்பது வெற்றி!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics