STORYMIRROR

Ravivarman Periyasamy

Classics

4  

Ravivarman Periyasamy

Classics

தமிழ்

தமிழ்

1 min
295

முருகின் முருகாய்

செம்மையின் செம்மையாய்

சூழலின் சுழலாய்

வெந்தழலின் கனகமாய்

வேங்கையின் வெற்றியாய்

வேலனின் வாக்காய்

இயலின் ஏவலாய்

இசையின் விசையாய்

கூத்தின் ஓங்காரமாய்

முக்காலத்தின் முத்தியாய்

ஆழ்கடலின் அமைதியாய் 

இருப்பதென்ன என் தமிழே


Rate this content
Log in

Similar tamil poem from Classics