உன் வருகைக்காக....
உன் வருகைக்காக....

உன்னை தேடி தேடி எனக்கு இவ்வுலகம்
மறந்ததடி
உன்னை காண என் இதயம் துடித்தடி ...
உன்னை தேடி என் கால்கள் சக்கரம்
போல் ஓடுதடி...
உன்னை காண வேண்டும் என்று
இரவிலும் என் கண்கள் விழிக்குதடி.....
சுற்றி பூக்கள் வாசம் இருந்தும் என் மூக்கு
உன் வாசமறிய உன்னை தேடுதடி ...
உன்னை மட்டும் நினைத்து என் இதயம்
என்னை
மறந்ததடி....
உன் குணத்தை கேட்டு என் தேகம் சிலிர்த்தடி...
உன் கைகள் கோர்க்க என் கைகள் வேண்டுதடி....
உன் குரளை கேட்க என் காதுகள் கூட
ஏங்குதடி....
உனக்கான தேடல்லில் என்னை இழந்தேன்....
உன்னை கண்ட அந்நொடி இவ்வுலகில் மீண்டும் மலர்ந்தேனே!
என் இதயத்தை உன்னுள் தொலைத்தேனே!
நொடி பொழுதும் உன்னை நினைத்தேனே!...
உன் குணம் கண்டு உண்ணுடன் வாழ நினைத்தேன்னே!..
உன் கோவம் கண்டு உன் முன் சிறு பிள்ளையாய் ஆனேன்னே!..
உன் சிரிப்பை கண்டு சற்றே உன்னுள் விழ்ந்தேனே!
உன் திறமை கண்டு அனைத்தும் மறந்தேனே!..
உன் வெற்றியை காண மட்டும் என் மனம்
கடவுளை வேண்டியதே!
உன் நட்பு கிடைத்த பின்னே நான் என்னை அறிந்தேனே!
உன் வருகையாலே வெற்றி என் வாழ்வில்
துளிர்த்ததே!
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
அன்பே எனது உயிரே நீ வேண்டும் என்னோடு நான் வீழும் வரை மண்ணோடு !
அன்பே உன் பதில் கூறு ,என் மனம் அமைதி பெறுமாறு !
உன் வருகைக்காக....
p>
உன்னை தேடி தேடி எனக்கு இவ்வுலகம்
மறந்ததடி
உன்னை காண என் இதயம் துடித்தடி ...
உன்னை தேடி என் கால்கள் சக்கரம்
போல் ஓடுதடி...
உன்னை காண வேண்டும் என்று
இரவிலும் என் கண்கள் விழிக்குதடி.....
சுற்றி பூக்கள் வாசம் இருந்தும் என் மூக்கு
உன் வாசமறிய தேடுதடி ...
உன்னை மட்டும் நினைத்து என் இதயம்
என்னை
மறந்ததடி....
உன் குணத்தை கேட்டு என் தேகம் சிலிர்த்தடி...
உன் கைகள் கோர்க்க என் கைகள் வேண்டுதடி....
உன் குரளை கேட்க என் காதுகள் கூட
ஏங்குதடி....
உனக்கான தேடல்லில் என்னை இழந்தேன்....
உன்னை கண்ட அந்நொடி இவ்வுலகில் மீண்டும் இவ்வுலகில் மீண்டும் மலர்ந்தேனே!
என் இதயத்தை உன்னுள் தொலைத்தேனே!
நொடி பொழுதும் உன்னை நினைத்தேனே!...
உன் குணம் கண்டு உண்ணுடன் வாழ நினைத்தேன்னே!..
உன் கோவம் கண்டு உன் முன் சிறு பிள்ளையாய் ஆனேன்னே!..
உன் சிரிப்பை கண்டு சற்றே உன்னுள் விழ்ந்தேனே!
உன் திறமை கண்டு அனைத்தும் மறந்தேனே!..
உன் வெற்றியை காண மட்டும் என் மனம்
கடவுளை வேண்டியதே!
உன் நட்பு கிடைத்த பின்னே நான் என்னை அறிந்தேனே!
உன் வருகையாலே வெற்றி என் வாழ்வில்
துளிர்த்ததே!
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
அன்பே எனது உயிரே நீ வேண்டும் என்னோடு நான் வீழும் வரை மண்ணோடு !
அன்பே உன் பதில் கூறு ,என் மனம் அமைதி பெறுமாறு....