STORYMIRROR

Indhu Dhivya

Inspirational

4  

Indhu Dhivya

Inspirational

புதுமையான புத்தாண்டு

புதுமையான புத்தாண்டு

1 min
223

புன்னகை சூழ அமையட்டுமே இப்புத்தாண்டு..


மலர்ந்த அலர்கள் போல் முகங்கள் மிளர துளிர்டுமே இப்புத்தாண்டு....


மகிழ்ச்சி என்னும் அழகிய உணர்வு எங்கும் அமையும் படி மலரட்டுமே இப்புத்தாண்டு..


தீமை என்னும் அரக்கன் அழிய,நன்மை என்னும் அழகிய ஓளி மிளர உதிரட்டுமே இப்புத்தாண்டு.....


கவலைகள் மறைய, இன்பம் மலர,உறவுகள் சூழ ,அன்பால் நிறையட்டுமே இப்புத்தாண்டு...


அறிவியல், அராய்ச்சி ,ஆகியவை அறிவால் வளரும் படி துளிரட்டுமே இப்புத்தாண்டு....


நிலையற்ற உலகில் ,நிலையான இறைவன் அருள் கிடைத்திட பிறக்கட்டுமே இப்புத்தாண்டு....


நல்லவை நிறைய ஒளிரட்டுமே இப்புத்தாண்டு....



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational