STORYMIRROR

Mukila Selvaraj

Romance Fantasy Others

5  

Mukila Selvaraj

Romance Fantasy Others

நீயும் நானும்..

நீயும் நானும்..

1 min
7

டக் டக் என்ற உன் Shoe வின் சத்தமும்!!

தட தடவென நீ தட்டும் கதவின் ஓசையும்!!

கல கலவென உன் புன்முறுவலும்!!

சல சலவென என் வளையல் குமுறலும்!!

என் அருகில் வந்ததும் உனது வாசனையும்!!

நுகரத் தெரிந்தும் விலகும் எனது பாதங்களும்!!

நீயும் நானும்!!


Rate this content
Log in

Similar tamil poem from Romance