Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Mukila Selvaraj

Romance Fantasy Others

4.5  

Mukila Selvaraj

Romance Fantasy Others

குளிரும் தேடலும்

குளிரும் தேடலும்

1 min
11


ஓர் ஆண்டில் !                 

முதல் ஆறு மாதம் என்னவோ தலைவனும் தலைவியும் சேர்கின்றன!

அடுத்து தலைவன் போருக்கு செல்கிறான்!

குளிரில் சுருங்கும் தோலை கண்டு தலைவி வாடினாள் ... 

தலைவன் இல்லாதது தான் காரணம் என்று எண்ண!!       

போர்மேற் சென்ற தலைவன் படை வீட்டில் குளிர் காய்கிறான்...

அவனும் அவ்வாறே தலைவி இல்லாதது தான் காரணம் என்று எண்ண!!

அடடா !! என்ன ஒரு காதல்...

குளிரின் மேல் பழி போட்டு

தனது காதலை சுட்டுவது...



Rate this content
Log in