STORYMIRROR

Mukila Selvaraj

Abstract Fantasy Children

4  

Mukila Selvaraj

Abstract Fantasy Children

அம்மா

அம்மா

1 min
3

அதிகாலை எழுந்தேன்❗

பள்ளிக்கு சென்றேன்❗

பாடம் படித்தேன்❗

மதிய உணவு சாப்பிட்டேன்❗

மாலை வீடு திரும்பினன்❗

விளையாடினேன்❗

இரவு சாப்பிட்டு ❗

நன்றாக தூங்கினேன்..


எழுந்ததும் அம்மா ❗

பள்ளியில் விட அம்மா❗

பாடம் கற்கையில் தோழியிடம் பேசும் போது அம்மா❗

வீட்டிற்கு வந்ததும் அம்மா❗

விளையாடினாலும் அம்மா❗

இரவு சாப்பிட்டாலும் அம்மா❗

தூங்கும் போதும் அம்மா❗


முடிவென்பதே இல்லை

அம்மா என்பதற்கு...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract