STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Action

4  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Action

வீட்டிலிரு விழித்திரு

வீட்டிலிரு விழித்திரு

1 min
23.1K

அருகிலோ!

தொலைவிலோ!

குடும்ப உறுப்பினரோடும்!

சொந்தங்கள்!

நலம் விரும்பி நண்பர்களோடும்!

மனம் விட்டுப்பேசிவிட 

இது ஒரு வாய்ப்பாய் 

இரட்டும்!

ஆடம்பரம்...

துரித உணவுகள்...

வசதி வாய்ப்பு...

பெற்றோர் முகம் காண 

ஏங்கிய பிள்ளைகள்!

நினைத்துப் பார்க்கவும் 

கிடைக்காத நேரம்!

வேலை..வேலை..என்ற 

ஓய்வற்ற ஓட்டம்!

இடையே ஒரு இலைபாறல்...

விரக்தியடையாமல் 

வாழ்க்கையை கற்கும்

வாய்ப்பு என கொள்வோம்!

வீட்டிலிரு..

விலகியிரு..

மன நிறைவுடன்

இருப்பதைக்கொண்டு

மகிழ்ந்திரு!


Rate this content
Log in

Similar tamil poem from Action