கணையாழி
கணையாழி
கணை!
அன்போ..
காதலோ..
அம்பு!
விரலோ..
விழியோ..
ஆழி!
அன்பும் காதலுமான!
சாகா சமுத்திரம்!
ஏழேழு ஜென்மபந்தம்..
இல்லறவாழ்வின்
சாட்சியும் அத்தாட்சியுமாய்!
கணையாழி....
கை விரலோடு....
கணை!
அன்போ..
காதலோ..
அம்பு!
விரலோ..
விழியோ..
ஆழி!
அன்பும் காதலுமான!
சாகா சமுத்திரம்!
ஏழேழு ஜென்மபந்தம்..
இல்லறவாழ்வின்
சாட்சியும் அத்தாட்சியுமாய்!
கணையாழி....
கை விரலோடு....