STORYMIRROR

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

நெகிழி களைவோம்

நெகிழி களைவோம்

1 min
493


மஞ்சள் பை தூக்க

அவமானம் கொண்டோம் -

இன்றோ நெகிழி

அங்கிங்கெனாதபடி

நீர் நிலமெங்கும்

ஆக்கிரமிக்க

புல் தின்ற உயிர்கள்

நெகிழி தின்னும்

அவலம் - விளைவாய்

உணவுச் சங்கிலி

மாற்றமும் - தொடராமையும்

உயிரின அழிவிற்கு

அடித்தளம் ஆகிட

இதை சீர் செய்ய

முயற்சியை முன்னெடுப்போம் -

நெகிழி களைவோம் !

பூமியின் பல்லுயிர்

நலன் காப்போம் !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract