Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

பணி 3 - வாழ்க்கை பாதை

பணி 3 - வாழ்க்கை பாதை

1 min
180


வாழ்க்கை எனும் சாலையில்

எனக்கான பாதை இதுவென்றே

நடை போட்டுக் கொண்டிருக்கையில்

வழி கேட்டு நீ வந்தாயோ ?

வழியோடே நீயும் வருகையில்

வழிகாட்டியாகவும் மாறிப் போனாயோ !

வழிகாட்டிகளெல்லாம் வாழ்க்கை வழி நெடுக

வந்திட முடியாதன்றோ ?

உன் பாதை வேறாக

என் பாதை பிரிந்து போக

வாழ்க்கை வகுத்த பாதை இதுவென்றே

வாழ்ந்திடுவோம் வாழ்வை நிறைவுடனே !

சந்திக்க நேரும் நொடிதனில்

புன்னகை சிந்த மறவாமல்

புன்னகை பூத்த முகங்களாகவே

நினைவுகளில் என்றும் மலர்ந்திருப்போம் !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract