Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

வாழ்க்கை ஓட்டம்

வாழ்க்கை ஓட்டம்

1 min
331


ஓடும் மேகம் தொட எத்தனித்தே

துரத்தி ஓடும் காற்றைப் போலே

வாழ்க்கை வானில்

நாளும் எதையோ துரத்தியே 

ஓடிக் களைக்கிறோம் ! - ஓய்வறியாமலே !

பணம் - புகழ் - பதவி - அந்தஸ்து - செல்வம்

நிலை மாறும் வாழ்வில்

நிலையற்ற பெயரையும் புகழையும்

நாடி ஓடியே களைத்து- 

நிம்மதி தேடி

ஓய்வினை நாடி

அது இருக்கும் இடத்தை விட்டு

இல்லாத இடத்தில் தேடியே 

ஏமார்ந்து சேர்ந்து போகிறோம் -

நம்முள் அது இருப்பதை உணராமலேயே !



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational