STORYMIRROR

meenakshi madeswaran

Inspirational

4.6  

meenakshi madeswaran

Inspirational

தமிழ்நாடு

தமிழ்நாடு

1 min
638


மேற்கில் மலைகளும் ,

தெற்கில் இந்திய பெருங்கடலும்,

வரையாட்டின் வீரமும்,

மரகதப்புறாவின் அழகும்,

பனைமரத்தின் உறுதியும்,

பலாப்பழத்தின் சுவையும்,

மஞ்சுவிரட்டு காளைகளும்,

புடவைகளின் அடையாளமும்,

பாரதியின் புகழ்ச்சியும்,

காவேரியின் வளமும்,

யாவையும் பெற்ற எங்கள் நாடு,

எங்கள் தமிழ்நாடு.


Rate this content
Log in

More tamil poem from meenakshi madeswaran

Similar tamil poem from Inspirational