Shakthi Shri K B

Abstract Classics Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

நான் கண்ட நிறங்கள்

நான் கண்ட நிறங்கள்

1 min
15


ஆனந்த காற்று வீச மேகம் மெதுவாக நீரை சுமந்து வந்துக்கொண்டே இருந்தது,

அந்த கருமேகத்தின் கருமை நீறம் கூட ஒரு அழகே,

மேகம் மைழ நீரை துற மனமோ ஆனந்தமாக மாறியது,

கால்கள் நடனமாடின கண்கள் குளிர்ந்தன,

இன்று போல என்றுமே இநுந்தால் என் கண்கள் என்றுமே களிர்ந்து இருக்கும்,

என் கண்களுக்கு தெரிந்த ஒரே நிறம் கருப்பு,

கார்மேகம் வரும்பொது வானம் கருமை நிறமாக இருக்கும் என்றால் அன்னை,

மழை துளி என் மேல் விழுந்த நொடி மனம் மகிழ்ந்தது,

பலரின் கூந்தல் கருமை நிறம் தான் என்றால் ஆக்கா,

பல மனிதர்களின் கண் புருவம் கருமை நிறம் என்றார் அப்பா,

இப்படி பல இடங்களில் இருக்கும் இந்த அழகிய நிறத்தை சிலர் இருளின் நிறம் என்கிறார்கள்,

இன்னும் சிலர் வறுமையின் நிறம் என்கிறார்கள்,

அப்படி என்றால் எந்த நிறமாக இருந்தாலும் அதை நாம் உணரும் எண்ணத்தின் பிரதிபலனாக தான் இருக்கிறது,

அன்று எனக்கு தெரிகிற கருமை நிறத்திலே பல நிறங்களின் உணர்வை கண்டேன் நானே.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్