STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

எனது நன்றி

எனது நன்றி

1 min
12


என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவனை எண்ணாமல் இருந்தது இல்லை,

நான் இன்று மகிழ்ச்சியாக இருக்க அவனே ஒரு ஊண்டுகொல்,

என் கனவை நினைவு பெற உறுதுனையாக இருந்தவன்,

எனக்கு முன் பூமியில் பிறந்தவன்,

அவனின் அன்பும் அறவனைப்பும் என் வாழ்க்கையை உயர்த்தியது,

என் அண்ணாவின் துணை ஒன்று பொதும் இந்த உலகில் நான் சாதிக்க.


அவின் வெற்றி, என் வெற்றியில் தான் இருக்கு,

என் மகிழ்ச்சி தான் அவின் மகிழ்ச்சி,

அவனை உயர்த்த என்றும் நான் கடமையுடன் செயல் படுவேன்.

என் சாதணைகளை காண என் அண்ணன் காத்திருப்பது அவனுக்கு மகிழ்ச்சி என்றால்,

அவனை அனைவரும் பாராட்ட நான் சாதிப்பது எனது நன்றியை உணர்த்தும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract