Shakthi Shri K B

Abstract Drama Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Drama Inspirational

அவன் என்ற உணர்வு

அவன் என்ற உணர்வு

1 min
14


என் பிள்ளை சொல்லில் கண்டேன் அளவில்லா இன்பத்தை,

அவனின் சிறிய செயல்களில் கணாடேன் மட்டற்ற இன்பத்தை,

ஆகாயம் வரை கேட்கும் அவனின் சிரிப்பில் கண்டேன் எல்லையில்லாத இன்பத்தை.


அவன் கண்களில் கண்டேன் அன்பு என்ற இன்பத்தை,

அவனின் சின்ன கைகலில் கண்டேன் அறவனைப்பு என்னும் இன்பத்தை,

அவனின் புன்னகையில் கண்டேன் நம்பிக்கை என்ற இன்பத்தை,

அவனின் அழுகையில் கண்டேன் அமைதி என்ற இன்பத்தை,

அவனின் மழலை பேச்சியில் கண்டேன் கூர்மை என்ற இன்பத்தை,


மீண்டும் ஒருமுறை இவ்வுலகில் நான் பிறந்தால் மீண்டும் என் வாழ்வின் இன்பமான உன்னையே என் பிள்ளையாக பெற எண்ணுகிறேன்.



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్