சுமைதாங்கி
சுமைதாங்கி

1 min

242
எங்கோ பிறந்து வளரந்து...
வேலை சுமையுடன்
குடும்ப சுமையையும் சுமந்து...
ஏதோ ஒரு தருணத்தில்
தன் வாழ்க்கை என்னும்
பயணத்தில் அவமானப்பட்டு...
சுயமறியாதை இழந்து...
வெட்கி தலைகுனிந்து...
கண்ணீர் விட்டு அழுது...
காயபட்ட உள்ளதத்துடன்
தன் வறுமையை மறைத்து
குடும்ப வறுமையை போக்கி...
சிறு புன்னகையுடன்
சுமைதாங்கியாய்
தன் வாழ்க்கையை நகர்த்தும்
பிள்ளைகள் பல...