STORYMIRROR

Mohan Kumar

Abstract

4  

Mohan Kumar

Abstract

இப்படிக்கு நேரம்

இப்படிக்கு நேரம்

1 min
231

நான் எதற்க்கும்

நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பேன்..!


நீ தொலைத்ததை

எண்ணி தேங்கி நிற்காமல்

எழுந்து என்னுடன் வா..!


இன்றைய இரவு

கனவில்லாமல் உறங்கிக்கொள்..!


நாளைய விடியல்,

உன் கனவை

உறங்க விடாமல் பார்த்துக்கொள்..! 


அதற்கு என்னை

அலட்சியம் செய்யாமல்

ஏற்றுக்கொள்..! 


இப்படிக்கு,

நேரம்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract