மேலாளர் விடைபெற்றார்
மேலாளர் விடைபெற்றார்

1 min

304
விடைபெற்றார் மேலாளர் வேறு வேலையில்
விடைபெற்றார் மேலாளர் நேற்று மாலையில்
விடைபெற்றார் மேலாளர் பதிலளிக்கும் கேள்வியில்
விடைபெறுவார் யாரோ மேலாண்மை வேள்வியில்