STORYMIRROR

Manimaran Kathiresan

Tragedy Classics Others

4  

Manimaran Kathiresan

Tragedy Classics Others

கடன் வட்டி அதன் குட்டி

கடன் வட்டி அதன் குட்டி

1 min
330

சுலபத் தவணை விளம்பரம் காட்டி

சுயலாப மீட்டும் கடனை ஈட்டி

சுழியத் தேவைக்கு சுற்றமுடன் போட்டி 

சுயமாய் சிந்தனை செய்வது பூட்டி


வருவாய் வளரவும் வளருமே வட்டி

வருவாய் இல்லையேல் போடுமே குட்டி

வளர வளர நீயும் வட்டியவே கட்டி

வளராமல் போகும் சேமிப்புப் பெட்டி


தேவைக்கு வாங்கிடு பொருளாதாரம் கூட்டி

தேவையா பார்த்திடு சிந்தனையைத் தீட்டி

தேவையோடு வாழ்ந்திடு வாழ்வாதாரம் நீட்டி

தேவைக்கு சேர்த்திடு சேமிப்பை கூட்டி



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy