STORYMIRROR

Salma Amjath Khan

Abstract

4  

Salma Amjath Khan

Abstract

பணம்

பணம்

1 min
313

பணமிருந்தால் எதையும்

சாதிக்கலாம் என

இறுமாப்புடன் இருந்தேன்.

என் வலிகளை 

பணம் கொடுத்து 

போக்க முடியாமல்

குறுகி போனேன்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract