நட்பு
நட்பு


சிரிப்பின் மூலம் என் பகையை மறக்கிறேன்..
சிரிப்பின் மூலம் என் சோகம் மறைக்கிறேன்..
வெள்ளம் போல வந்த கண்ணீரை வேண்டாம் என்று விழிகள் அடைக்கிறேன்..
தோழன் தோழி அருகில் இருக்கையில் அடைத்த விழிகளை திறந்து விடுகிறேன் தேம்பி தேம்பி அழுது விடுகிறேன்...