பூமகள் ஊர்வலம் வந்தாள்
பூமகள் ஊர்வலம் வந்தாள்


நீல வண்ண திரையிலே
வெள்ளை வட்டம்,,
சுடுகின்ற சூரியனை தன் அழகால் வென்று
பூமிக்கு நிழல் கொடுக்க ஓடி வந்தாள்..
அழகாய் பூத்திருந்த பூக்களையும்
இவள் தன் அழகாலே மயக்கி வந்தாள்,,
அலைந்த மனிதனுக்கு அமைதி தர
அழுகிற பிஞ்சுக்கு தாலாட்டு பாட...
அழகிய பூமகள் ஊர்வலம் வந்தாள்..