ஒன்றுசேரா காதல்
ஒன்றுசேரா காதல்
என்றும் அடையாத முடியாது,
என்று அறிந்திருந்தும்,
காதலிக்க தொடங்கி விட்டேன்,
நீ என் வாழ்வினில் இல்லையென்றாலும்,
உந்தன் நினைவுகளில்,
ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது....
இப்படி வளரும் காதலையும்
என்னால் தடுக்கத்தான் முடியவில்லை.....
காதலித்துக் கொண்டே தொடர்வேன்,
வாழ்வின் மூச்சிருக்கும் வரை.....