STORYMIRROR

Logesh Kanakaraj

Abstract

3  

Logesh Kanakaraj

Abstract

பிரிவு

பிரிவு

1 min
214


பிரிவில் இருந்தே தொடர்கிறது ஜனனம் பிரிவிலேயே முடிகிறது மரணம்..

தொப்புள் கொடியை பிரிப்பதிலே தொடங்கும் முதல் பிரிவு..

தாய்பாலை நிறுத்துவதில் இரண்டாவது பிரிவு..

நீர் ததும்பும் கண்களோடு, ஒழுகுகிற மூக்கோடு, சிவந்த கண்ணங்களோடு..பள்ளியின் வாசலில் இன்னொரு பிரிவு...

கடந்தே ஆக வேண்டும் கட்டாயத்தால் அல்ல..

கடமையும் கூட...

புண்கள் தழும்பாக மாறி......      

பிரிவுகள் நினைவுகளாய் மாறி..

நம்மூடே தொடரும்...

வாழ்க்கையை எப்படியும் நாம் கடந்துவிடுவோம்...

சில வண்ண வண்ண நினைவுகளோடு...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract