கணினி குயில்
கணினி குயில்
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கவி பல பாடுகிறது,
இந்த கணினி குயில்கள்!...
சட சட பட படவென!....
- கணினியின் விசைப் பலகை......
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கவி பல பாடுகிறது,
இந்த கணினி குயில்கள்!...
சட சட பட படவென!....
- கணினியின் விசைப் பலகை......