பைனரி காதல்
பைனரி காதல்


நாகரீக காதலோ?
யாருக்கும் தெரியாமல்,
அன்றாடம்
கட்டிக்கொள்ளாமல்
தொட்டுக்கொள்ளாமல்
கண்ணியமாக
காற்றிலேயே காதல் மொழி
பேசுகிறது,
இந்த அடையாள அட்டைகள்....
ஒன்றும் பூஜ்யமுமாக!
-இது 96 காதல் அல்ல பைனரி காதல்
நாகரீக காதலோ?
யாருக்கும் தெரியாமல்,
அன்றாடம்
கட்டிக்கொள்ளாமல்
தொட்டுக்கொள்ளாமல்
கண்ணியமாக
காற்றிலேயே காதல் மொழி
பேசுகிறது,
இந்த அடையாள அட்டைகள்....
ஒன்றும் பூஜ்யமுமாக!
-இது 96 காதல் அல்ல பைனரி காதல்