வர்தாவின் கால்பந்தாட்டம்
வர்தாவின் கால்பந்தாட்டம்
வர்தாவின் கால் பந்தாட்டத்தில்
சின்னா பின்னமாயினர்
சென்னை அணியினர்
(சென்னை வாசிகள்).....
இயற்(கை)யின் விளையாட்டில்
செயற்(கை)யால் ஒன்றும்
செய்ய முடியாது என உணர்ந்த
இந்த சிட்டி ரோபோக்கள்.....
இன்பதுன்பங்களை கடந்து
செடி கொடி மரம் விழுந்தாலும்
மனிதம் எழுந்தது......