STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract

4  

Ravivarman Periyasamy

Abstract

மலர்ந்த மொட்டு

மலர்ந்த மொட்டு

1 min
295

பெண்மை வீதியில் 

பூக்கள் விற்கும் மணாளன் நான் 

பூக்களை மணந்ததாலே

மலர்ந்து மணம் அற்ற மலரைப்போலே

மனமற்ற மலரோ அவள்

மனக்கண் கொண்டு 

மணக் கனவு கொள்ளச்செய்தாளே

பின் அறியாது முன் சென்று

பூ தடுக்கி விதியில் இடரினானே

மலரினது வண்ணமோ வாழ்விலில்லே

பூவினது எண்ணமோ மனதிலே

உயிரற்ற மலரோ

உயிரோடு ஏறும் போது

உயிர் துளிர்க்குமே

மலரின் ஏற்றமோ

எப்போதும் மனதோடே


Rate this content
Log in

Similar tamil poem from Abstract