நினைவுகள்
நினைவுகள்
உந்தன் நினைவுகள்,
என்னிலிருந்து நீங்கி செல்ல முடியாமலும்,
மனதிலிருந்து விடுபட முடியாமலும்,
தொடர்ந்து வந்து என்னை,
தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.....
உன்னை விட்டு பிரிந்தும் வாடிக் கொண்டிருக்கிறேன்....
உந்தன் நினைவுகள்,
என்னிலிருந்து நீங்கி செல்ல முடியாமலும்,
மனதிலிருந்து விடுபட முடியாமலும்,
தொடர்ந்து வந்து என்னை,
தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.....
உன்னை விட்டு பிரிந்தும் வாடிக் கொண்டிருக்கிறேன்....