சுதந்திரம்.....
சுதந்திரம்.....
அடிபட்டு மிதிபட்டு,
போராடி வாங்கிய சுதந்திரத்தினை,
இப்போது யார் யார் கைகளிலோ கொடுத்து விட்டு,
வலைதளங்களுக்கு அடிமையாகி கிடக்கிறோம்,
மீண்டும் போராடி நமக்கு நாமே,
சுதந்திரத்தினை அடைய வேண்டிய,
நிலை உருவாகி உள்ளது.....
போராட்டங்கள் தொடங்கட்டும்,
நம் சுதந்திரத்தினை உணர்ந்து கொள்ள.......
