STORYMIRROR

KANNAN NATRAJAN

Drama

1  

KANNAN NATRAJAN

Drama

முதியோரின் நினைவுகள்

முதியோரின் நினைவுகள்

1 min
142


கால் பதிக்க முடியாத மகழ்வுடள்

சிறகடித்துப் பறக்கும் கிளிகளின்

மகிழ்வுடன் அசைபோட்டுக்கொண்டிருக்கும்


இனிக்கும் இளமைப்பருவம்

இனியும் தொடர

பசுமை மரங்களும்

வண்ணமலர்களும்

துணையாக அழியா

நினைவுகளுடன் வாழ்ந்திடுவோம்



Rate this content
Log in