எனக்காக....
எனக்காக....
உன்னை தொலைத்து விட்டு,
ஏனோ,
தேடி கொண்டிருக்கிறேன்,
ஏன் என்று புரியாமல்,
நீயும் என்னை தேடுகிறாயா,
என்பதை புரியாமல்,
எனக்காக,
என்னிடம் வந்துவிடு,
நீயில்லாமல் எல்லாம் வெறுமையாக இருக்கிறது ....
உன் காதலை தந்துவிடு......
உன்னை தொலைத்து விட்டு,
ஏனோ,
தேடி கொண்டிருக்கிறேன்,
ஏன் என்று புரியாமல்,
நீயும் என்னை தேடுகிறாயா,
என்பதை புரியாமல்,
எனக்காக,
என்னிடம் வந்துவிடு,
நீயில்லாமல் எல்லாம் வெறுமையாக இருக்கிறது ....
உன் காதலை தந்துவிடு......