காத்திருக்கும் மனது.....
காத்திருக்கும் மனது.....
எவ்வளவு நேரம் காத்திருந்தும்,
புரிந்தும் புரியாமல் போகிறது மனதிற்கு,
உனக்காக காத்திருப்பது வீண் என்று....
இருந்தும் எதிர்பார்கிறது உன்னையே......
தன்னை மாற்றிக் கொள்ளுமா இந்த மனது....
