நம்பிக்கை
நம்பிக்கை
நூறு முறை அல்ல ஆயிரம் முறை வீழ்ந்தாலும் எழுந்து நில்.
தோற்று விட்டோம் என்று நினைக்காதே, நீ எழுந்து நிற்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் தோல்வியை நீ தோற்கடிக்கிறாய்.
இன்னும் ஒரு முறை முயற்சி செய் நண்பா! அந்த வெற்றியும் உன் முன் கை கட்டி அடிபணிய காத்து நிற்கிறது!! 🔥😇