நிலா
நிலா
தேய்ந்தும் வளர்ந்தும், ஒளிந்தும் என்னோடு
விளையாடும் வெள்ளி நிலவே!
உன்னிடமிருந்தே கற்றேன்
வெற்றியும் வீழ்ச்சியும் நிரந்தரமல்ல
எனினும் அதைக் கண்டு கொள்ளாது தன்
கடமையை செய்பவரின் ஒளி என்றும்
குறையாது என்று!!
தேய்ந்தும் வளர்ந்தும், ஒளிந்தும் என்னோடு
விளையாடும் வெள்ளி நிலவே!
உன்னிடமிருந்தே கற்றேன்
வெற்றியும் வீழ்ச்சியும் நிரந்தரமல்ல
எனினும் அதைக் கண்டு கொள்ளாது தன்
கடமையை செய்பவரின் ஒளி என்றும்
குறையாது என்று!!