கண்பார்வை
கண்பார்வை
கருப்புவெள்ளைப் படலத்தில்
தோன்றிடும் வண்ணப்படங்கள்!
இருகரு விழியில்
வீழ்ந்திடும் பிம்பங்கள்!
கள்ளமின்றி உள்ளம்
காட்டிடும் கண்ணாடி!
கருப்புவெள்ளைப் படலத்தில்
தோன்றிடும் வண்ணப்படங்கள்!
இருகரு விழியில்
வீழ்ந்திடும் பிம்பங்கள்!
கள்ளமின்றி உள்ளம்
காட்டிடும் கண்ணாடி!