STORYMIRROR

Micheal Ammal

Abstract

3  

Micheal Ammal

Abstract

2020

2020

1 min
140

இனிதாய் துவங்கிற்று 

புத்தாண்டு 2020

மும்மாதங்கள் அழகாய்

அனுபவம் தந்திட்டது

கொரோனா தாக்கம்

அதிகம் ஆனது

எல்லோர் வாழ்வும்

வீட்டில் முடங்கலானது

ஏப்ரல் இனித்தது

உறவும் வலுத்தது

மே கொண்டாட்டமானது

கேளிக்கை வீட்டிலானது

ஜீன் பாடமானது

வாழ்வே குழப்பமானது

ஜீலை கசப்பானது

இஎம்ஐ கொடுமையானது

ஆகஸ்ட் அற்பமானது

செலவோ சுருங்கலானது

செப்டம்பர் அனுபவமானது

கொரோனா பழகிபோனது

நவம்பர் நம்பிக்கையானது

 முககவசம் பழக்கமானது

டிசம்பர் திருவிழாவானது

மாற்றம்  துவக்கமானது

2021 எதிர்பார்ப்பானது



Rate this content
Log in

Similar tamil poem from Abstract