ஆசிரியர்
ஆசிரியர்


கற்பித்தலில் பெருமை உணரும்
கற்றவர்.....
அன்பில் மகிமை கொணரும்
அன்னை.....
கண்டிப்பில் மாற்றம் தரும்
தந்தை .....
கருத்தில் தெளிவாய் மிளிரும்
கருத்தாளர்.....
பாடத்தில் ஆழமாய் ஒளிரும்
அறிவாளி.....
கற்றலில் புதிதாய்த் தேடும்
கல்வியாளர்.....
சிந்தனையில் மேன்மை தந்திடும்
சிந்தனையாளர்.....