STORYMIRROR

Micheal Ammal

Romance

4  

Micheal Ammal

Romance

தொலைவில் நீ,,,,நினைவில் நான்.

தொலைவில் நீ,,,,நினைவில் நான்.

1 min
244

என் வாழ்வாய் நீ மாறியதாலோ


வாடுகிறேன்


உன் பிரிவால்!


என் நினைவாய் நீ ஆனதனாலோ


தேடுகிறேன்


உன் அன்பை!



என் காதலாய் நீ கலந்ததாலோ


கலங்குகிறேன்


உன் தனிமையால்!



என் உலகமாய் நீ உறைந்ததாலோ


உளறுகிறேன்


தன்னந்தனியாய்!



என் உறவாய் நீ இணைந்ததாலோ


நேசிக்கிறேன்


அதிகதிகமாய்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance