என் மகள்
என் மகள்
நான் அவள் அன்னையா
அவள் என் அன்னையா
என எந்நாளும் என்னில்
சந்தேகம் கொணர்ந்திடும்
மகளான என் அன்னை !
நான் அவள் அன்னையா
அவள் என் அன்னையா
என எந்நாளும் என்னில்
சந்தேகம் கொணர்ந்திடும்
மகளான என் அன்னை !